ஊடகலைஞர் SK ராஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.05.2018

லண்டனில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் SK ராஐன் அவர்கள் 01.05.18 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து சிறப்புகளுடனும் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவரை

வாழ்க வாழ்க என உறவுகளுடன் இணைந்துவாழ்துகிறோம்

எம்மவர் கலைக்குத்தனித்துவக்களமான எஸ்.ரி.எஸ். இணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.  இணையத் தொலைக்காட்சி

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்தி நிற்கின்றது