ஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2019

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமிதரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் ஐ பி சி தொலைக்காட்சியில் யேர்மன் இணைபாளராக செயலாற்றிவருகின்றார்
இவர் என்றும்வாழவில்
தாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்
வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நிர்வாகம்