ஒலிபரப்பாளர் சு .பா. ஈஸ்வரதாசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 26.06.2021

லண்டனில் வாழ்ந்துவரும் ஒலிபரப்பாளர் சு .பா. ஈஸ்வரதாசன் தனது பிறந்தநாளை குடும்பத்தினர், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு வாழக்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌