ஒளிப்பதிவாளர் யாழ் பிரதீபனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.23.07.2022

ஈழத்தைபிறப்பிடமாகவும் இந்தியாவில்வாழ்ந்து வருபவருமான ஒலிப்பதிவாளர், நிழல்படப்பிடிப்பாளர், நிழல்படவரைகலைக்கலைஞர் என பல்துறை ஆழுமை கொண்ட  யாழ் பிரதீபன் அவர்கள் தனது
பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அம்மா, மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் என்றும் கலைதனில் சிறந்தோங்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
சுவிஸ் செல்வா விடியோ நிறுவனத்தினர்,
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினரும்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert