கரோக்கை இசை பாடகர் பொன் ராம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.06.2018


கரோக்கை இசை பாடகர் பொன் ராம் அவர்கள் 28.06.2018 இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் சிறுப்பிட்டி இணையம் ஆனைக்கோட்டை இணையம் எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி நவற்கிரி இணையம் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது