ஊடகவியலாளர் சிவா சின்னப்பொடி.கலைஞர்கள் STSதமிழ் சங்கமத்துக்கான ஔிப்பதிவுடன் 01.06,2019கலந்துகொண்டார்

பாரிசில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த ஊடகவியலாளர் சிவா சின்னப்பொடி அவர்களுடன் ஊடகவியலாளர் முல்லை மோகன் சிவா சின்னப்பொடியின் ஊடகத்துறைப் பயணம் பற்றியும் ,அவர் செயல்பாடுகள் பற்றியும், அதன் வழி அவர் கடந்து வந்த பாதைகள் பற்றியும் சிறப்புக்களை உங்கள் பார்வைக்கு கலைஞர்கள் சங்கமத்துக்கா எடுத்தவர STSதமிழ் கலையகத்தில் ஒளிப்பதிவானது உள்ளது
STS தமிழில்
இந்நிகழ்வை மிக விரைவில் நீங்கள்
STபார்க்கலாம் ,