கலைஞர்கள் சங்கமத்துடன் கலைஞர் திருக்குமரன் அவர்கள் அயர்லாந்தில் இருந்து 15.08.2021 STSதமிழ் தொலையில்

அயர்லாந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆழுமையாளர் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் திரு திருக்குமரன்
அவர்கள் இன்று 15.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார்,

ஆழுமைமிக்க கலைஞரின் மட்டுமல்ல நல்ல
பொதுச்சிந்தனையாளர் இன்றய நிகழ்வில் கலந்து கொண்டு தனது கலைவாழ்வு பற்றியும் மேதகு படம் பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதை உங்களுடன் நாம் பகிர்ந்து கள்கின்றோம் இன் நிகழ்வை
15.08.2021இன்று இரவு 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியுடன்
நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தேனுகா தேவராசா
கலையக படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி