கலைஞர்கள் சங்கமத்துடன் கலைஞர் .சத்தியன் கோபாலகிருஸ்ணன் (முரளி) பல்துறைக் கலைஞர் தாயகத்தில் இருந்து 29.08.2021 STSதமிழ் தொலையில்

தாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக கலைஆழுமைமிக்க கலைஞர், இசையமைப்பாளர் தாளவாத்தியக் கலைஞர் கிற்றார் பியானோ வாத்தியகலைஞர் மிருதங்க வாத்திய மற்றும் சிறந்து ஒளிப்பதிவாளர் குறும்பட முழு நீள படங்கள் என இசையமைத்த தனி ஆழுமைமிக . கலைஞர் .சத்தியன் கோபாலகிருஸ்னன் (முரளி)
அவர்கள் இன்று 22.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார்,இவர் தனது ஆழுமைகளை பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதை உங்களுடன் நாம் பகிர்ந்து கொள்கின்றோம் இன் நிகழ்வை
29.08.2021இன்று இரவு 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியுடன்
நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தேனுகா தேவராசா
கலையக படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி