கலைஞர்கள் சங்கமத்துடன் அறிவிப்பாளர் கிருஷ்ணா பிரான்ஸ் 17.10.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்இரவு 8 மணிக்கு

பிரான்சில் வாழ்ந்துவரும். அறிவிப்பாளர் கிருஷ்ணா கலைஞர்கள் சங்கமம் நிகழ்வோடு கலந்து சிறப்பிக்கின்றார், இந்நிகழ்வில் அவர் தனது அறிவுத்துறை ஆரம்பங்கள் பற்றியும் ,அதில் தான் எவ்விதம் வந்தேன் என்பதை என்பதைபற்றியும் ,புலம் பெயர்ந்த பின் அறிவுத்துறையினர் சிறப்புகள் பற்றியும் ,
விளையாட்டுத் துறையில் தனக்கு இருந்த ஆர்வம் பற்றியும் ,அதில் தான் பணியாற்றிய தகவல்களுடன் இன்னும் பல விடயங்களை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வோடு இணைந்து பகிர்ந்துள்ளார் இவை அனைத்தையும் அறிந்து கொள்ள இன்று இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள் 17.10.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர் ஆயு்வாளர் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி