கலைஞர் சாரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 20.11.2020

கலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நடிகர், இசையமைப்பாளர் ,தாளவாத்தியக்கலைஞர் , சமூக தொண்டரும் ஆவர் இவரை இந்த இனிய நாளில் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து தி நிற்கின்றது