கலைஞர் சின்னராசா கணேஷ் அவர்களின் 02.05.21 பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

பிரான்சில் வாழ்ந்துவரும் கலைஞ் கவிஞர் 91 அரங்கமும் அதிர்வும் நிகழ்வின் தொகுப்பாளர், தயாரிப்பாளர். அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளின் உருவாக்குனர். STS தமிழ் தொலைக்காட்சியின் கவிச்சோலைத் தொகுப்பாளர். நிகழ்ச்சி உதவி இணைப்பாளர் என கலைத்துறையில் பயணிக்கும் கணேஸ் சின்னராசா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் ,மைத்துனர் ,மைத்துனிமார், மருமக்கள், பெறாமக்கள் என வாழ்த்த இன்று தனது பிறந்தளைக்கொண்டாடுகின்றார் இவர் அனைத்து சிறப்புகளுடனும் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவரை
வாழ்க வாழ்க என உறவுகளுடன் இணைந்து
stsstudio.com இணையமும்
eelattamilan.stsstudio.com
eelaoli.stsstudio.com
ststamil.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert