கலைஞர்.பி.விக்னேஸ்வரன் பிறந்தநாள்வாழ்த்து (09.06.2021)

கனடாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் கலைஞர் பி.விக்னேஸ்வரன்
வானொலி,தொலைக்காட்சி என இரண்டிலும் கலையாக்கங்கள் பல உருவாவதற்குக் காரணமாய் விளங்கி, அவ்வாறு படைக்கப்பட்ட தாயகக் கலையாக்கங்களில் சிலவற்றையாவது நாம் மீட்டிப்பார்ப்பதற்கு வழிசமைத்த வானொலி,தொலைக்காட்சி,மேடைக் கலைஞர் பி.விக்னேஸ்வரன் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,
இவரை மனைவி,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்ற

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌