18 வதுபிறந்தநாள்வாழ்த்து செல்வி தீபிகா தயாபரன் 14.02.2018

யேர்மனி பிறேமன் நகரில்வாழ்ந்துவரும் இளம் பாடகி,
நடனக் கலைஞைசெல்வி தீபிகா தயாபரனின்14.02.2018 ஆகிய இன்று 18 பிறந்தநாள்தனை அப்பா தயாபரன், அம்மா அருள்செல்வி, அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,