கலைமஞர் சுமதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 14.10.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் சுமதி இன்றுதனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடனும் .உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலைதுறைல்யில் மிளிந்து பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .


நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்