கல்விமான் பொ.ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.10.2017

யேர்மனிகாமனில் வாழ்ந்துவருபவரும்:யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான கல்விமான் பொ.ஜீவகன் அவர்கள் 08.10.2017இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் கல்விப்பணி
தன் பணியாக எண்ணி
பணியாற்றி நிற்கும் இவ்வேளை
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்