கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 26.06.2021 கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜாஅவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஔிபரப்பாகிவருகின்றது

இதில் இன்று கடாவில் இருந்து கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜாஅவர்கள் இணைந்து கொண்டார் இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவர் இலங்கையிலும் கனடாவிலும் தாதியர் பறிற்சியாளராகக் கடமையாற்றிவருகின்றார். அவரும் ஒரு மூத்த தாதியரே. தமிழ்மண்மீதும் தமிழ்மீதும் அதீத பற்றுடையவர். கனடா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று முதுமானிப் (MA)பட்டம் பெற்றவர். கவிஞர்கழகத்தின் ஆசான் பண்டிதர் அலெக்ஸ்சாந்தரின் மறைவிற்குப் பின்பு சண்முகராஜா அவர்களே கவிஞர்கழகத்தின் ஆசானாக
யாப்பிலக்கண வகுப்பை நடத்திவருகின்றார். ஜேர்மன், England, டென்மார்க், இலங்கை, கனடா என்று பலநாடுகளிலிருந்தும் தமிழ்ப் பற்றாளர்கள் தமிழ் யாப்பிலக்கணத்தைக் கற்றுவருகின்றனர். தற்போதய வகுப்பில் சுமார் 28 மாணவர்கள் பயில்கின்றனர். பல கவிதை மலர்களை கனடிய மண்ணில்
வெளியிட்டுள்ள கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா அவர்கள் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 26.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண நேர்காணல் கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
துணை ஒருங்கிணைப்பு ஊடகவித்கர் இக.கிருஷ்ணமூர்த்தி
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா