கவிச்சோலை பாகம் 7குறும் தொகுப்பு. 03.08.2021கலந்துகொள்ளும்கலைஞர்கள்STS Tamil Tv

கவிச்சோலை நிகழ்வு 03.082021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். பாகம் (7)இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகுளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை 28 வது கலைஞர்களை உள் நிறுத்தி வீறு நடைபோம் நிகழ்வு புது புது கவிஞர்கள் புலத்திலும் நிலத்திலும் இருந்து தவிப்பாக்கள்துாவும் இன்பத் தமிழும் நாமும். கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிஞர் மருகேசு மயில்வாகனம் கனடா கவிஞர் கெங்கா ஸ்ரான்லி யேர்மனி கவிஞை வன்னிஜீவா தாயகம் கவிஞர் மதிவதனி பத்மநாதன் சுவிஸ் விச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ் ஒருங்கிணைப்பு முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா