கவிஞர் தம்பிராசா தவரூன் அவர்களின் 41-வது பிறந்தநாள்வாழ்த்து .02.02.2023

தாயகத்தில் திருகோணமலையை பிறப்பிடமாகக்கொண்ட கவிஞர்,ஆசியர், பொதுநலச்சேவையாளர் திரு. தம்பிராசா தவரூன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் கலையிலும் கல்வி கற்றலிலும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

இவர் பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன் ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert