கவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2019


சுவிஸ்  நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகை
ஜெயா அவர்கள்01.08.2018   தனது பிறந்தாளை
மனைவி பிள்ளைகள்   சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

(நந்தவனம் குழுமத்தின் வாழ்ந்து


இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய நண்பரும் கவிஞருமான சுவிஸ் பொலிகை ஜெயா அவர்களுக்கு நந்தவனம் குழுமத்தின் நல் வாழ்த்துகள் )
stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌