‘காதல் பொய்தானா’ காணொளிப்பாடல்

உருகி உருகி ஒருவரை காதலிக்கிறோம். அந்த காதல் பொய் என்றும் நாம் ஏமாற்றப்பட்டோம் என்றும் தெரிந்தால் எப்படியிருக்கும்? அந்த வேதனையை அனுபவிப்பவன் எப்படியெல்லாம் துடிதுடித்து போவான் என்பதை கூறுகிறது ‘காதல் பொய்தானா’ காணொளிப்பாடல்.

ஷமீலின் இசை, S-KARஇன் ரப், Dr.BENDSஇன் ஒளிப்பதிவு இந்த காணொளிப்பாடலுக்கு மிகப்பெரிய பலம்.

மெல்லிசையாக காதுகளுக்கு ஒலிக்கும் பாடலுக்கு விறுவிறுப்பை தருவதற்காக ரப் இசையை கோர்த்துள்ள விதம் ரசிக்கும் படி இருக்கிறது.

Shameelன் குரல், இனிமை. காதலில் தோல்வியுற்ற இளைஞனின் மனப் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இலகு தமிழில் அமைந்துள்ள வரிகள் பாராட்டும்படி இருக்கிறது.

மிக அழகிய படைப்பைத் தந்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Music – Mohamed Shameel J

Rap – S-KAR

Singer – Shameel J

Lyrics – S-KAR and Shameel

Cast – Saran Ks / Santia / S-kar

Title Logo – Sabesan Sujeepan

Concept & Direction : Suresh.K

Assistants Directors – Kobithas / Kirushanthan

Cinematography / Editing / Color grading – Dr.BENDS

Assistants Cinematography : Suku / Naj