காதல் போற்றப்படும்!

காகித முத்தம் 
காத்திருப்பின் சுத்தம்,
கலவியின் பித்தம் 
கணாத பக்கம்.
காதலின் வர்க்கம்
காவியத்தின் சித்தம்,
காண்பிக்கும் நித்தம்,
கடந்து போகும் போர்கால
காதல் போற்றப்படும் நாவல்,

தே,பிரியன்