காற்று வெளியிசை பற்றி STS தமிழ்Tvசிறப்புச்சந்திப்பு காணொளி


காற்றுவெளியிசைக்காண ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக டோர்ட்முண்ட் நகரில் நடைபெற்றது. இதில் இதன் இசையமைப்பாளர் சேகர் , ஊடகவியலாளர்கள் தேவராசா , முல்லைமோகன் , பாடலாசிரியர்கள் கவிமகன்,
ஆகியோர் இணைந்த நேர்காணலை பார்த்து மகிழுங்கள்