கீழைத்தேய மேலத்தய இசைகளின் வடிவங்களை பயிற்சி பட்டறையில்கலந்து சிறப்பிக்க இனியதோர் சந்தர்ப்பம்

கீழைத்தேய இசைவடிவங்கள் மேலைநாட்டவர்களின் இசைகளின் வடிவங்களை பல்வேறு பயிற்சி பட்டறை ,இசைச் சங்கமம் ஊடக இயன்றவரை நல்லபடியாக வெளியே எடுத்துஅதை பகிர்ந்து கொள்ளும் இசைப்பாலமாக அமைக்கும் முயற்சியில் …பல்வேறு நாட்டு இசை( நம் கலைஞர்களும்) கலைஞர்களுக்கும் அழைப்பும் பங்கேற்பும்உள்ளது…இது தொடர்ந்து பல முறையில் சிறப்புற (NRW Landes Ministerium..) நடைபெற்று வருகிறது.
அனைவருக்கும் அன்பான அழைப்பு க்கள் வருக வருக..
நன்றிகள்.