‚குருதிப்பூக்கள்‘ காணொளிப்பாடல்

‚குருதிப்பூக்கள்‘ காணொளிப்பாடல் இன்று, உழைப்பாளர் தினத்தையொட்டி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஈழத்து காதலை மையப்படுத்தி வின்சன் & கதிரின் இணை ஒளிப்பதிவிலும், கதிரின் ஒளித்தொகுப்பிலும் LBM & KsR இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள இக் காணொளிப்பாடலில் திவ்யா, மித்ரா, கயன், அச்சுதன், கவி, மணிமாறன் ஆகியோர் நடித்துள்ளார்கள். வரிகள்- CV laksh.

கலைஞர்களின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Merken