கே பி லோகதாஸ்பற்றிய நாம்அறிந்தவை (முத்தமிழ் கலைமன்றம்)

கே பி லோகதாஸ் பற்றிய சிலவிடயங்களைநான் நான்அறிந்ததையும் தெரிந்ததையும் எழுதிடலாம்
எனஎண்ணிதொடர்கின்றேன்,

பல்கலைவேந்தன்நல்லநாடகநடிகனாக குறும்படநடிகனாக, ஏன் முழுநீளத்திரைப்படநடிகனாக, தொலைக்காட்சி வானொலி மேடைத்தொகுப்பாளனாக, நடுவராக, கவிஞனாக, அரங்கமும் அதிர்வின் பேச்சாளனாக,நல்லநகைச்சுவைநடிகரு,ம் உணர்வாளருமாவார்,கருத்துள்ள நல்லகருத்துள்ள பேச்சாளருமாவார்,இப்படி எத்தனைமுகங்கள் அத்தனையிலும் தன்
பணிவான தோற்றத்தையே வெளிப்படுத்தும் ஒரு நவரசநாயகன், எத்தனைவிருதுகள் இப்போதும்
பன்பான, அன்பான, மனிதன் நற்சிந்தனையாளன் எப்போதும் நல்லகருத்துக்களைப்பயன்படுத்தி
வெற்றிகாண்பவர் இதைநான் நேரில் கண்டவன் ,

அரங்கமும் அதிர்வின் ஊடாகவே தயாரிப்பாளர் நான்என்றவகையில் 18 தலைப்புகளில் நாங்கள்
பயணித்தபோது நான் லோகதாசிடம் கேட்பேன் நிகழ்வுக்குரிய தலைப்பு கொடுத்தேன் தயாரா
எனக்கேட்டா சகோதரம் ஒண்டையுபற்றி நீங்க யோசிக்கவேண்டாம் எல்லாம்சரி மற்றவர்கள்
ஆயத்தம்தானே மறுநாள் மீண்டும்தானே போண் செய்து சகோதரம் ஓக்கேதானே என ஊக்கமும்
உட்ச்சாகமும் கொடுக்கும் கலையை நேசிக்கும் ஒப்பற்ற நல்லகலைஞன் எப்போதுதன்னை ஒரு
புதியவனாகத்தான் அடையாளப்படுத்திக்காட்டி கலகலப்பாக நகைச்சுவையோடு இருப்பார்கள்
கலைஞன் என்றமுறையில் நான் மதிக்கும்பலரில் நண்பர்லோகதாசும்ஒருவர் கலைப்பயணங்கள் தொடர்ந்திட அண்மையில் ஜேர்மனில் 23-12ல் நடைபெற்ற வணக்கம் ஐரோப்பா நிகழ்வில் நவரசநாயகன்லோகதாஸ், சிம்மக்குரல்இந்திரன், கலக்கல்ரவி, ஆகியோரை வாழ்த்துவதில் மகிழ்வுமுத்தமிழ் கலைமன்றம்

(முத்தமிழ் கலைமன்றம்) கணேஸ்