கொழும்பில் இடம்பெற்ற இசைச்சங்கமம் காணொளி பாடல்கள் வெளியீட்டுடப்பட்டது

இன்று கொழும்பில் இடம்பெற்ற இசைச்சங்கமம் பாடல் வெளியீட்டு நிகழ்வில் ‚ கவிஞர் அஸ்மின் அவர்களின் வரிகளில் பாடகர் கோகுலன் பாடிய மொட்டுவிட்ட பூங்கொடி என்ற காணொளிப்பாடலோடு மேலும் நான்கு பாடல்கள் தமிழில் வெளியாகியது ‚நல்வாய்ப்பை வழங்கிய கவிஞர் அஸ்மின் மற்றும் தெரண தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இணைந்து பாடிய அத்தனை பாடகர்கள் மற்றும் இசையமைத்த இசைக்கலைஞர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களும் நிகழ்வில் கலந்து கொண்ட எங்கள் நடிகன் கயல் புகழ் வின்சன்ட் நகுல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert