கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் விழா 06.07.2017 வியாழன், 07.07.2017

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா 06.07.2017 வியாழன், 07.07.2017 வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான விரிவான அழைப்பிதழை இணைப்பில் காண்க.