சங்கர்ஷண் சர்மா வர்ஷினி அர்களின் நிச்சியதார்த்தம் வைபவம் 22.04.2019 சிறப்பாக நடந்தேறியது

சிவஶ்ரீ.ஜெயந்திநாதக்குருக்கள் மோகனா தம்பதிகள், மகன் சங்கர்ஷண் சர்மா,
சிவஶ்ரீ.துளசிகாந்தக்குருக்கள் தர்ஷினி தம்பதிகள் , மகள் வர்ஷினி அவர்களின் நிச்சியதார்த்த சிறப்பாக நடந்தேறியதாக அவர்களின் பெற்றோர் மகிழ்வு கொண்டுள்ளனர்

22.04.2019 ல் நடைபெற்ற எமது பிள்ளைகளின் நிச்சியதார்த்த வைபவத்திற்கு வருகைதந்து சிறப்பித்து, வாழ்த்தியவர்களுக்கும் மற்றும் தொடர்பு கொண்டு வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கு எமது பணிவான நமஸ்காரங்களையும் நன்றியினையும் தெரிவிக்கின்றோம்

இவர்கள் இனிதே சிறப்புக்கண்டு மணமேடை இணையும் நாள் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றொம்

உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைந்து கொண்டடும்

இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இந்நேரம் எமது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறோம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌