சந்தோஸ் சர்மாவின் பொன்னுருக்கல் இனிதே இந்தியாவில் இடம்பெற்றுள்ளது

15.04.2019 சென்னை வளசரவாக்கத்தில் ஜேர்மன் டோட்மூன்ட சந்தோஸ் சர்மாவின் பொன்னுருக்கல் நிகழ்வுகள். சிறப்பாக இடம்பெற்றுள்ளது இல்லற பந்தத்தில் இணைவதர்க்காக நடாத்தப்படும் சம்பிரதாயமான இந்த பொன்னுருக்கல் சிறப்பாக நடந்தது போல் சந்தோஸ் சர்மாவின் திருமணமும் இனிதே நடைபெற நல்வார்த்துக்கள்