சமூக நீதி பண்பாளர் சாதனையாளர் விருது 2023 DR.அருனி வேலழகன் அவர்களுக்கு வழங்கபட்டுள்ளது

அன்னை தெரசா விருது
வழிகாட்டுதலற்ற, ஏழை எளிய மாணவர்களின்,ஆதரவற்ற முதியோர்களின் தாய் மடியாய் திகழும் SMEET கல்வி அறக்கட்டளையின் மார்ச் 12.03.2023 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் தங்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு அன்னை தெரசா விருது DR.அருனி வேலழகன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த விருதைப்பெற்றுக்கொண்டமைக்கும் அவரின்சிறப்பான சேவைக்கு கிடைத்துள்ளதையிட்டு எஸ் ரி எஸ் தொலைக்காட்ச்சி நிர்வாகத்தினர்களும்
ஊடகவியலாளர் முல்லைமோகன் அவர்களும் அனைத்து நிகழ்ச்தொகுப்பாளர்களும் வாழ்த்தி நிற்கின்றோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert