சின்னராஜா கணேஸ் அவர்களின்(முத்தமிழ் கலைமன்றம்) STSதமிழ் Tv க்கும் இந்திரனுக்குமான வாழ்த்துக்கள்

இந்த நேர்காணலை செய்துவரும்Stsதொலைக்காட்சி தேவராசா உங்கள் நேர்காணல் நேர்த்தியாக உள்ளது வாழ்த்துக்கள் பல்கலை வேந்தனே சிம்மக்குரலோன் இந்திரன்உமை மனநிறைவோடுவாழ்த்துகிறேன் நண்பரேநடிகர் என்று வாழ்த்தவாகவிஞன் என்று வாழ்த்தவாஇசைஞன் என்று வாழ்த்தவா பாடகர் என்று வாழ்த்தவாபடைப்பாளன் என்று வாழ்த்தவாநெறியாளன் என்று வாழ்த்தவாஎப்படி எதைச்சொல்லி வாழ்த்துவதுபண்பாளனே பணிவானவனேஅன்பானவனே அறிவானவனேஎன்றசொல்லுக்கு மதிப்பானவனேவாழ்த்துகிறேன்

https://www.facebook.com/STSTamiltv/videos/323733688967155

நன்றிகள்சின்னராஜா கணேஸ்