சிறப்பான நடனக் கலைஞர் அனாமிக்கா இரட்ணசிங்கம்

யேர்மனியில் நடனத்தாரகைகளாக திகழ்ந்துவரும் கலை
ஞர்களில் ஒருவராக அனாமிக்கா இரட்ணசிங்கம் திகழ்ந்து வருகின்றார்,

பல மேடை நிகழ்வுகளை அலங்கரித்து நிற்க்கும் இவர் கலை சிறக்க இவரின் பெற்றோர்கள் உந்துதலாக இருப்புது சிறப்பாக உள்ளது,

ஆளுமையாக இவர் தனக்கு கிடைக்கும் களங்களில் தன்னை அர்பணித்து நடனத்தில் தாளக்கட்டோடும் அழகிய அபிநயத்தோடும் ஆடுவது என்பது சிறப்பு இந்தச் சிறப்பு ,

இவருக்கு கற்றுக்கொடுத்த ஆசியரின் வளப்படுத்தலும் காரணியாகின்றது
இவர்கலைவாழ்வில் சிறக்கவும் ,தான் கற்ற கலையை மற்றயவர்களுக்கும் கப்பித்தலுடன் இவர்புகழ் இமயம்வரை பட ர வாழ்த்துகின்றது எமது ஈழத்தக் கலைஞர்களுடன் இணைந்து எமது கலைஞர்களுக்கு களமான எஸ் ரி எஸ் இணை நிர்வாகமும் வாழ்த்துகின்றது :