சிவதனுஷசர்மாவின் பிறந்தநாள்வாழ்த்து 01.06.2023

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ‌ ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை, தாய், சகோதரர், தங்கையுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடம் கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் சிறப்புற வாழவும்

இவர் கொண்ட இலச்சியங்கள் நிறைவேறவும்

அனைவரும் வாழ்த்திநிற்கும் இவ்வேளை

ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின்வாழ்த்து கீழ் இணை க்கப்படுகிறது


எங்கள் அன்பு மகன் சிவதனுஷசர்மாவின் பிறந்த
நாள் இன்று (01-06-2018) ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் மட்டுவில் கல்வம்பதி சாந்தநாயகி சமேத
சந்திரமெளலீஸ்வர்ர் மட்டுவில் செல்லப்பிள்ளையார் திருவருளுடன் பல செல்வங்கள் பெற்றுப் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் !!

இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert