சுபர்த்தனா மூவீஸ்’ன் புதிய குறும்படம் „தொண்டன்“.

இதில் „கலையருவி“ கே.பி.லோகதாஸ், சுரேஷ், விஜயன், ரமேஸ், ஆகியோருடன்… „மக்கள் கலைஞர்“ பிரியாலயம் துரைஸ், ரகுநாதன், அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன், கிரிஷ், கௌதம், சண்.கணேஷ், விஜி, ரூபி சுஜீவன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை கொடுக்கின்ற கி.தீபன் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கின்றார். படப்பிடிப்பு நேற்றைய தினம் ஆரம்பமாகியது. அதிகமான கலைஞர்கள் நடிப்பதால் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது „தொண்டன்“. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!