சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை 12வது ஆண்டு விழா சிறப்பாகநடந்தேறியது

சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை
12வது ஆண்டு விழா 25-01-2020
உண்மையில் நாடு தழுவிய சைவப் பெருவிழா இது.
எதிர்பார்த்த பலர் விழாவிற்கு வரவில்லை இது ஒரு புறம் இருக்க
விழா சிறப்பாக நடந்தது. பொன்னி எனும் நாடகமும்
ஜீவகுமாரன் பங்கஐவல்லிஅவர்கள் தொகுப்பு பெரும் முயற்சியிலும்
நடந்த நாடகமும் மிக நன்றாக நடந்தது சில படங்களை இங்கு காண்கிறீர்கள். நடனங்கள் பாடல்கள் என்று மிக சிறப்பாக பிள்ளைகள் தமது திறமையைக் காட்டியிருந்தனர். வியப்பாக இருந்தது. நடன பாடல் ஆசிரியர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.