சைவப்புலவர் . சிவஸ்ரீ பா.வசந்தக்குருக்கள் பிறந்தநாள்வாழ்த்து 11.01.2018

இலண்டனில் வாழ்ந்துவரும் சைவப்புலவர் . சிவஸ்ரீ பா.வசந்தக்குருக்கள் அவர்கள் 11.01.2018 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,

இவரை மனைவி,பிள்ளைகள் , உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும் இவ்வேளை இவர் தன் ஆலயப்பணிகள் தொடரவும் ஆண்மீகம் பற்றிய கருத்தாடல் மக்களுக்குச் செல்லவும் இவர்பணி சிறந்து பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
உலக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா