ஜெர்மனி ஊடகவியலாளருக்கு வெற்றித் தமிழர் விருது

ஜெர்மனியிலிருந்து 30 ஆண்டுகளாக ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் தமிழ் mtv நிர்வாக இயக்குநர் சிவநேசன் அவர்களின் பணியைப் பாராட்டி 2021 ஆண்டுக்கான நந்தவனம் பவுண்டேசன் வழங்கும்

வெற்றித்தமிழன் விருதுக்காக தேர்வு செய்திருந்தோம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்

அவர் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருந்ததால் இன்று புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் விருது வழங்கப்பட்டது உடன் ஊடகவியலாளர் முல்லை மோகன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert