ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மீராவின் பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா நூல் அறிமுக விழா

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மீராவின் பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா நூல் அறிமுக விழா. இவ்விழாவை இளம் பிரபல அறிவிப்பாளர் சிவாவிநோபன் தொகுத்து வழங்க இருக்கின்றார். நூல்ஆய்வு நெடுந்தீவு முகிலன் செய்ய இருக்கின்றார். வ. சபேசன் அவர்களும், இளம் பேச்சாளர் இராம் பரமானந்தன் அவர்களும் சிறப்பு உரைகள் ஆற்ற இருக்கின்றார்கள். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்