யேர்மனி -முல்கைம்குமாரசுவமி தேர்த்திருவிழா20.08.2017

யேர்மனி- முல்கைம்முத்து குமாரசுவமி ஆலய தேரில்பவனி சிறப்பாக20.08.2017வந்துள்ளார் முருகன் வள்ளி தெய்வானையுடன் அழகிய காட்சி பதிவுகள் மகோற்சவ குரு . கிரியா கலாபூசணம். சிவஸ்ரீ. சிவகுக வசந்தகுமார குருக்கள் . விசேட குருமார்கள் .சிவஸ்ரீ .வாகீஸ்வரக் குருக்கள் , சிவஸ்ரீ . சுப சபா நாதாக்குருக்கள் .பிரம்மஸ்ரீ. சந்தோஸ் சர்மா ,பிரம்மஸ்ரீ கபில் சர்மா நாதஸ்வர கலைஞர்கள். திரு .என்.கே.சசிதரன் .திரு, எஸ்.திருத்தணிகன் . தவில் கலைஞர்கள் திரு .கலைச்செல்வன் திரு.எஸ்.கீதலயன் ஆலய அறங்காவலர் கண்ணன் அடியவர்கள் வடம் பிடிக்க முத்து குமரன் அழகாக தேரில் வலம் வந்தார் என்பது சிற்பான கபட்சியாக இருந்தது