„ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“„நூல் வெளியீடு“

 

„ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“
ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் சிறுவர் பூங்காவில் மலர்ந்தவை.
25 ஆனிமாதம் 2017 ஞாயிற்றுக்கிழமை
„நூல் வெளியீடு“
புலம் பெயர் ஈழத்தமிழர் வரலாற்றில் பிரான்சு தேசத்தில் இருந்து முதன்முதலாக „தனிப்புறா“ என்ற தமிழ் வீடியோ படத்தை தயாரித்து,எழுதி,இயக்கிய வரலாற்று கலைமகன்திருமிகு ஞானம் பீரிஸ் அவர்களை கெளரவிப்போம் வாருங்கள் உறவுகளே!

 

தகவல்

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“

Merken

Merken