டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் ஊடகர்கள் தொலைக்காட்சி இயக்குனர்களுக்குகெளரவம் வழங்கப்பட்டது 16.07 2019

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் STSதமிழ் தொலைக்காட்சி இயக்குனர் எஸ். தேவராசா, தமிழ்.எம்.ரிவி இயக்குனர் என்.வி.சிவநேசன் ,
வேள்கோவில் இயக்குனர் இராஐகருணா, MS Video இயக்குனர் சக்தி, தவில்வித்துவான் செல்வநாயகம், நாதஸ்வர வித்துவான் பாலமுரளி ஆகியோர் ஊடகச் சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது