தமிழன் 24″ விழாவில்“பஜாரிப் பெட்டை“ காணொளிப்பாடல் வெளியீடப்பட்டது

04.06.2017 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற „தமிழன் 24“ விருதுவழங்கும் விழாவில் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட
„பஜாரிப் பெட்டை“ காணொளிப்பாடல் வெளியீடு நடைபெற்றது சக நண்பர் செல்வா முகுந்தன் எம்மை மேடைக்கழைத்து இவ் இறுவெட்டை வெளியீடு செய்துவைத்தார் .

அற்புதமாக வெளிவந்துள்ளது பாடல்அத்தோடு அனைவரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டுள்ளது ! நம்மவர் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்போம்,எம்கலை வளர்ப்போம் !