தமிழாலயம் பேர்லின் நடத்தும் 26 வது தமிழர்திருநாள் !

யேர்மனி பேர்லின் நகரில் சிப்பாக பல ஆண்டகளாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் பேர்லின் தமிழாலயம் எமது தமிழர் பண்பாட்டு விழாக்களையும் நடத்திவருகின்ற இந்த ஆண்டு சிறப்பாக 26 வது தமிழர்திருநாள் பேர்லின் வாழ் உறவுகள் கலந்து சிறப்பிக்க தமிழாலய விழாக்குழு சார்பாக 26 வது தமிழர்திருநாள் கிருபா