தமிழ்ப்பிரியனின் இயக்கத்தில் „ஈர்ப்பு „முழுநீள திரைப்படம்!

பிரான்ஸ் நட்சத்திரப் படைப்பகத்தின் படைப்பாளிகளில் ஒருவரான தமிழ்ப்பிரியனின் எழுத்து, இயக்கத்தில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது „ஈர்ப்பு „முழுநீள திரைப்படம்!
இத்திரைப்படத்தை பிரான்ஸ் ARC MOBILE நிறுவனம் தயாரிக்கிறது.!
படத்திற்கான ஒளிப்பதிவை கோபி சண்ணும், படத்தொகுப்பை சங்கர்தேவாவும், கவனிக்கிறார்கள்.
காட்சியில், கமலவேணி, கிருஷாந்தி,கே.பி.லோகதாஸ், ஆகியோர்.