தமிழ்ப் புத்தாண்டில், மகிழ்ச்சி பொங்க… „காதல் பொய்தானா?“


இன்று 14.04.2017 வெள்ளிக்கிழமைமுதல்
பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருகின்றது
நமது கலைஞர்களின் அழகான முயர்ச்சி,உங்கள் கண்களுக்கும்,செவிகளுக்கும் இன்ப விருந்தாக!…
„ஹேவிளம்பி“ வருட இனிய தமிழ்ப் புத்தாண்டில்,
மகிழ்ச்சி பொங்க…

„காதல் பொய்தானா?“
…………………………………..
பாடல்: காதல் பொய்தானா?
இசை: எம்.ஷமீல் ஜே
பாடகர்: எம்.ஷமீல் ஜே
ராப்: எஸ்-கார்
வரிகள்: எஸ்-கார் மற்றும் எம்.ஷமீல் ஜே
ஆல்பம்: சொல்லிசை இளவரசன்
நடிகர்கள்: சரண் கே.எஸ் / சந்தியா / எஸ்-கார்
எண்ணம் / இயக்கம்: சுரேஷ் .கே
துணை இயக்குனர்கள்: கோபிசாந்த் / கிருசாந்தன்
ஒளிப்பதிவு / எடிட்டிங் / கலர் கலவை: டொக்டர்.பெண்ட்ஸ்
ஒளிப்பதிவு உதவி: சுகு / நஜி
பின்னணி மதிப்பாளர்: பிரிட்டோ ஜூட்
சிறப்பு விருந்தினர் தோற்றம்: சதாபிராணவன் அவதாரம் /
பிரியாலயம் துரைஸ் / வளர்மதி துரைஸ்.
சிறப்பு தோற்றம்: சில்வி / ஆகாஷ் / சுகு / பகீ / நஜி
சிறப்பு ஒளி அமைப்பு உதவியாளர்கள்: அலிக்ஸ் /
இலியாஸ் / கிரிஸ்தோப்
தயாரிப்பு நிர்வாகம் / சிறப்பு ஒளி அமைப்பு: கெவின்.

„காதல் பொய்தானா“?…

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“