தாயகப் பாடகர் நிமால் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 17.01.2022

தாயகத்தில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் நிமால் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார். இவர் கலைதனில் இன்னும் சிறந்தோங்கி வாழ அனைவருடனும் நாமும் வாழ்த்துகின்றோம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

stsstudio.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert