திருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.01.2018

லண்டனில் வாழ்ந்துவரும் திருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் நடனக்கலைஞரும் அறிவிப்பாளரும் ஆவர் .

இவர் 26.01.2018இன்று தனது பிறதநாள்தனை கணவன், பிள்ளைகள், அப்பா, அம்மா, சுகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்கள் எனவாழ்தும் இன்நேரம் இவர் வானம் வரை புகழ்கொண்டு
கலையிலும் சிறந்து
பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது