திரு.அம்பலவாணர் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 30.03.2018

யேர்மனி என்னப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபல அச்சுப்பதிப்பாளர் திரு.அம்பலவாணர் அவர்களின் பிறந்தநாள் 30.03.2018ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை எஸ்.ரிஎஸ்.இணைய நிர்வாகமும்