தெறிக்க விடலாமா படத்தில் தாயக கலைஞன் பொன் ராம்

Sri Sai Media Productions தயாரிக்கும் திரைப்படத்தில் தாயக கலைஞன் பொன் ராம் அவர்கள் நடிக்கின்றார் என்ற செய்தி மகிழ்வான தாகும் இந்த வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் திரு. தம்பி ஸ்ரீதர் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகள் என்கின்றார் தாயக கலைஞன் பொன் ராம் அவர்கள்