தேசிய விருதான வாழ்நாட்_சாதனையாளர் பெற்றுக்கொண்டார் கலாபூஷணம் க.ப.சின்னராசா

இலங்கை அரசின் அதியுயர் தேசிய விருதான வாழ்நாட்_சாதனையாளர் என்ற விருதினைப் பெற்றுக்கொண்ட குருநாதர் மிருதங்க பேராசான் கலாபூஷணம் க.ப.சின்னராசா அவர்கள்

தாய்மண்கலைஞர்கள் சிறப்பான கலைப்பணிமூலம் இதுபோன்ற விதுகளைப்பெறுவதன் மூலம் எமது தேசத்துக்கலைஞர்கள் சிறப்பு உயர்ந்து நிற்கின்றது

அந்தவகையில் குருநாதர் மிருதங்க பேராசான் கலாபூஷணம் க.ப.சின்னராசா அவர்களுக்கு ஈழத்து புலம்பெயர் கலைஞர்கள் வாழ்த்துக்களுடன்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி வாழ்துக்களை கூறி நிற்கின்றது